🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செட்டிகுறிச்சி திரு.சின்ன அழகர் இல்ல திருமண விழாவில் அதிமுக பிரமுகர் திரு.காசிராஜன்

7.6.20 (அன்று) விருதுநகர் மாவட்டம் செட்டிகுறிச்சியைச்சேர்ந்த திரு.சின்னஅழகர் இல்லத் திருமண விழாவில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் அருப்புக்கோட்டை திரு.காசிராஜன் கலந்து கொண்டு மணமக்கள்-செல்வன்.கோவிந்தராஜ்-செல்வி.புவனேஷ்வரி இணையை வாழ்த்தினார்.

திருமணத்திற்கு வருகைபுரிந்த திரு.காசிராஜன் அவர்களை மணமக்கள் இல்லத்தார் வரவேற்றபொழுது ...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved