• +91-7395-988-767
  • info@thottianaicker.com
  • தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியம்

Breaking News

JP பல் மருத்துவமனையை திறந்து வைத்தார் தமிழக அமைச்சர்-திரு.கருப்பணன்.

  • Share on

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஆலத்தூரில் அதிமுக பிரமுகரும், ஒன்றிய கவுன்சிலருமான திருமதி.ஜானகி ஜெயபிரகாஷ் தம்பதியினரின் மகன் Dr. விஜய காண்டீபனின்  "JP பல் மருத்துவமனை" யை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கருப்பண்ணன் அவர்கள் திறந்து வைத்தார். 

இத்திறப்பு விழாவில் கழகத்தின் முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை திரு.ஜெயபிரகாஷ் திருமதி.ஜானகி ஜெயபிரகாஷ் தம்பதியினர் வரவேற்றனர்.


JP பல் மருத்துவமனை மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ சேவையாற்றவிருக்கும் டாக்டர்.விஜயகாண்டீபன் அவர்களுக்கு சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

  • Share on

விடுதலைக்களம் கொ.நாகராஜுடன் பயணித்த அனுபவம் - தேசிய செட்டியார்கள் பேரவைத் தலைவர் P.L.A.ஜெகநாத் மிஸ்ரா பேட்டி.

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT- சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்றத் தலைவர்.

  • Share on