🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாய்ச்சொல் வீரன் தீரன் திருமுருகனுக்கு - நாயக்கர்.R.நந்தகோபால் கடும் கண்டனம்.

திரு.தீரன் திருமுருகன் என்பவர் தெலுங்கு சமுதாய மன்னர்கள் மற்றும் மக்களுக்கு எதிராகவும், தெலுங்கர்களை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என்றும் பேசியிருப்பதைக் கண்டித்து அகில இந்திய சம்மேளனத்தின் சார்பில் அதன் பொதுச்செயளாலர் திரு.ஆர்.நந்தகோபால் அவர்கள் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved