🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கிராம மால கோவில் பிரச்சினை- விடுதலைகளத்திடம் கோரிக்கை மனு

ஈரோடு மாவட்டம், எலவமலை ஊராட்சி, சென்னாநாயக்கனூர் கிராம, தொட்டியநாயக்கர் சமுதாய சொந்தங்கள் இன்று 13-7-2020 திங்கட்கிழமை காலை 10.30மணிக்கு விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் அவர்களை சந்தித்து கிராமத்து "மால" கோவில் பிரச்சனை தொடர்பாக மனு அளித்தார்கள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved