🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தலைவர்களின் தலைவர்.ஆண்டிப்பட்டி.திரு.பன்னீர்செல்வம் -வாழ்த்துகள்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தெப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள். திரு.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved