இராமகிரி பாளையக்காரர்
இராமகிரி பாளையக்காரர்
திண்டுக்கல் மாவட்டம்..குஜிலியம்பாறை வட்டம் இராமகிரி பாளையகாரர் வம்சாவழி…..
1. முத்தமனா சாமா நாயக்கர், சக்கம சாமா நாயக்கர் 45வருட ஆட்சி
2.பாப்பண நாயக்கர்38
3. கதிரி சாமா நாயக்கர் 35
4. கட்டலகு சாமா நாயக்கர் 25
5. வடிவழகு சாமா நாயக்கர் 53
6. முத்தழகு சாமா நாயக்கர் 22
7. இரும்பு முறுக்கி சாமா நாயக்கர் 23
8. ஆண்டிசாமி நாயக்கர் 19
9. லண்டகதி சாமா நாயக்கர்11
10. குமார அழகு சாமா நாயக்கர் 74
11. சின்னழகு நாயக்கர் 12
12. வசந்த கதிர் சாமா நாயக்கர் 24
13. வத்தள நாயக்கர் 2ஆண்டு
14. நரசிம்ம சாமா நாயக்கர் 3மாதம்
15. முத்தழகு சாமா நாயக்கர் 1800-1816