ஆயக்குடி பாளையக்காரர்

ஆயக்குடி பாளையக்காரர்
ஆயக்குடி கொண்டம நாயக்கர் வம்சாவழி……..1321
1. பெரிய ஒபள கொண்டம நாயக்கர் 31வருடம்
2. ஒபள கொண்டம நாய்க்கர் 25…
3. குமார கொண்டம நாயக்கர் 40….
4. ஓபள கொண்டம நாயக்கர்…18…
5. குமார கொண்டம நாயக்கர் …23
6. முத்து கொண்டம நாயக்கர்..27
7. பகடால் கொண்டம நாயக்கர் 25….
8. ஓபள கொண்டம நாயக்கர்..11
9. எற்ற கொண்டம நாயக்கர்..17
10. முத்தியாலு கொண்டம நாயக்கர் …25…
11. கொட்டு கொண்டம நாயக்கர்…30…
12. குமார கொண்டம நாயக்கர்..18…
13. பெரிய ஓபள கொண்டம நாயக்கர்..15…
14. குமார கொண்டம நாயக்கர் 31…
15. கறுத்த கொண்டம நாயக்கர் 23….
16. குமார கொண்டம நாயக்கர் 21…
17. ஓபள கொண்டம நாயக்கர்.16…
1321-1816வரை 411வருட ஆட்சி