🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொரோனா- நிவாரணப்பணிகளில் நமது அரசியல் பிரபலங்கள்

செய்தி:1,இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள திம்மநாதபுரம் கிராமத்தில் கபசுரகுடிநீர் வழங்கும் ஊ.ம.தலைவர் கமுதி.திரு.கந்தசாமி அவர்கள். செய்தி:2.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நிவாரண உதவிகளை வழங்கும் ஒன்றிய கவுன்சிலர் திருமதி. சுந்தரி கோவிந்தராஜ் அவர்கள். செய்தி:3.திருப்பூர் அருகேயுள்ள பாரப்பாளையம் கிராமத்தில் நிவாரண உதவிகளை வழங்கும் பிஜேபி நிர்வாகி திருப்பூர் .திரு.ரத்தினசாமி அவர்கள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved