🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அஇஅதிமுக - விருதுநகர் மா.செ. பதவி கம்பளத்தாருக்கு வழங்கிடுக - தமிழக முதல்வருக்கு கோரிக்கை

அஇஅதிமுக-வில் காலியாக உள்ள விருதுநகர் மாவட்டக் கழக செயலாளர் பதவியை அக்கட்சியிலுள்ள தகுதி வாய்ந்த இராஜகம்பளத்தார் ஒருவருக்கு வழங்கக்கோரி


மாண்புமிகு.தமிழக முதல்வர் மற்றும் தமிழக துணை முதல்வர் ஆகியோருக்கு தனித்தனியாக வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை- சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. 




  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved