🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொரோனா- நிவாரணப்பணிகளில் நமது அரசியல் பிரபலங்கள்

செய்தி:1 தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள புலாநந்தபுரம் கிராமத்தில் நிவாரண உதவிகளை வழங்கும் சின்னமனூர்.திரு.சேகர் அவர்கள். செய்தி2: கோவை , கவுண்டம்பாளையத்தில் நிவாரண உதவிகளை வழங்கும் கவுன்சிலர் திருமதி.ஜெயஸ்ரீ செல்வக்குமார் அவர்கள். செய்தி:3 சென்னையில் நிவாரண உதவிகளை வழங்கும் தொழிலதிபர் திரு.முத்துசாமி அவர்கள்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved