🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நன்றி….. நன்றி….. நன்றி….. உங்கள் பேராதரவுடன் 25000 பார்வையாளர்களைத் தாண்டி….

கடந்த ஜனவரி மாதம்-5 ஆம் நாள் மாவீரன் கட்டபொம்மன் பிறந்த நாளில் இராஜகம்பளத்தாருக்கான பிரத்யோக இணையதளம் மிகக்குறுகிய காலத்தில் 25000 பார்வையாளர்களைத் தாண்டி சென்று கொண்டுள்ளது. எங்களுக்கு சிறப்பான ஆதரவை வழங்கிவரும் சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved