🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இசைமாமேதை திரு. நல்லப்பசுவாமிகளின் 55 வது நினைவு நாள் புகழாஞ்சலி விழா.

இசைமாமேதை விளாத்திக்குளம் சுவாமிகள் (எ) நல்லப்பசுவாமிகளின் 55 ஆவது நினைவு நாள் புகழாஞ்சலி விழா 25.04.2020 அன்று காலை 10 மணிக்கு விளாத்திக்குளத்தில் அமைந்துள்ள சுவாமிகளின் நினைவு நாள் விடுதலைக்களம் சார்பில் நடைபெறவுள்ளது. இதில் இனமான போராளி கொ.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். அனைவரும் வாரீர்…வாரீர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved