தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
கவுந்தப்பாடி தம்மநாயக்கர் இல்ல திருமணவிழாவில் திரு.கொ.நாகராஜன்.

கவுந்தப்பாடி தம்மநாயக்கர் இல்ல திருமணவிழாவில் திரு.கொ.நாகராஜன்.

Admin 29 May 2020 | 06:20 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் தம்மநாயக்கர் குடும்ப திருமண வரவேற்பு விழாவில் விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் திரு.கொ. நாகராஜன் . ஈரோடு மாவட்ட, செயலாளர் திரு.ராமேஷ். ஈரோடு மாவட்ட அமைப்பாளர் திரு.மயில்சாமி (எ) சண்முகம். பவானி ஒன்றிய பொறுப்பாளர் திரு.பிரபாகரன். நாமக்கல் மாவட்ட துணை தலைவர் திரு.பூவரசி ராஜேந்திரன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினார்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு திரு.கொ.நாகராஜன். - Mr.K.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண