🔴 LIVE | முப்பெரும் விழா 2023


புரட்சி தலைவியின் 72- வது பிறந்தநாள் விழாவில் திரு.அ.காசிராஜன் உரையாற்றுகிறார்

தமிழக மு.முதல்வர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்றது. அதில் விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் திரு.அ.காசிராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved