மருது சகோதரர்களுக்கு கம்பளத்தாரின் வீரவணக்கம்.
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட பின், மாவீரன் ஊமைத்துரைக்கு உற்ற நண்பர்களாகவும், சகோதர்களாகவும் இருந்து பாஞ்சைக்கோட்டையை மீண்டும் நிர்மானம் செய்திட உதவிட்ட மருது சகோதரர்களுக்கு இராஜகம்பளத்தார்களின் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.