தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
 ஊராட்சி மன்றத் தலைவர் - அரவக்குறிச்சி. திருமதி.தமிழரசி தனக்கோடி

ஊராட்சி மன்றத் தலைவர் - அரவக்குறிச்சி. திருமதி.தமிழரசி தனக்கோடி

Admin 27 May 2020 | 10:08 PM
பகிர்:

திருமதி.தமிழரசி தனக்கோடி அவர்கள் 1974-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள தடாகோவிலில் திரு.கோபால்  – திருமதி.பழனியம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். இவர் நடுநிலப்பள்ளி வரை பயின்றுள்ளார். அதேவூரைச் சேர்ந்த திரு.தனக்கோடி  (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களை மணமுடித்த திருமதி.தமிழரசி அவர்களுக்கு D.ரேணுகா என்ற ஒரே மகள் உள்ளார்.

postgallery(111)

விவசாயம் மற்றும் நிதிநிறுவனம் நடத்திவரும் கணவர் திரு.தனக்கோடி அவர்கள் அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட விரும்பி, 1989-ல்  அஇஅதிமுகவில் இணைந்தபொழுதிலிருந்து, விவசாயம் மற்றும் குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக நிர்வாகித்த திருமதி. தமிழரசி தனக்கோடி அவர்கள், கணவரின் அரசியல் பணிக்கும் ஊக்கமாகவும், உதவிகரமாகவும் இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார் திருமதி.தமிழரசி தனக்கோடி அவர்கள். இப்புதிய பொறுப்பின் மூலம் திருமதி.தமிழரசி தனக்கோடி தம்பதியினர் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சார்ந்துள்ள கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Aravakkurichi.Mrs.Tamizharasi Thanakodi Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண