🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! - தொடர் 33

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்(32 ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலும், திரைப்படம்  வெளியான நாளும்.


1. சதிலீலாவதி -  28.3.1936 

2. இரு சகோதரர்கள் - 28.3.1936 

3.தட்சயக்ஞம் - 31.3.1938

4. வீர ஜெகதீஸ்  - 31.3.1938

5. மாயா மச்சீந்திரா - 22.4.1939

6. பிரஹலாதா - 1.12.1939

7. சீதா ஜனனம் - 22.2.1941

8. அசோக்குமார் - 10.7.1941

9. தமிழ் அறியும் பெருமாள் - 30.4.1942

10. தாசிப்பெண் - 3.3.1943

11. ஹரிச்சந்திரா - 14.1.1944

12. சாலிவாகனன் - 16.2.1945

13. மீரா - 3.11.1945

14. ஸ்ரீ முருகன் - 4.6.1946

15. பைத்தியக்காரன் - 26.9.1947

16. ராஜகுமாரி - 1947

17. அபிமன்யு - 6.5.1948

18. ராஜமுக்தி - 9.10.1948

19. மோகினி - 31.10.1948

20. ரத்னகுமார் - 15.12.1949

21. மருத நாட்டு இளவரசி - 2.4.1950

22. மந்திரி குமாரி - 24.6.1950

23. மர்மயோகி - 2.2.1951

24. ஏக்தா ராஜா (இந்தி) - 15.6.1951

25. சர்வாதிகாரி - 14.9.1951

26.சர்வாதிகாரி (தெலுங்கு) - 5.10.1951

27. அந்தமான் கைதி - 14.3.1952

28. குமாரி - 11.4.1952

29. என் தங்கை - 31.5.1952

30. நாம் - 5.3.1953

31. ஜெனோவா - 5.3.1953

32.ஜெனோவா (மலையாளம்) - 5.3.1953

33. பணக்காரி - 5.3.1953

34. மலைக்கள்ளன் - 22.7.1954

35. கூண்டுக்கிளி - 26.8.1954

36. குலேபகாவலி - 29.7.1955

37. அலிபாபாவும் 40 திருடர்களும் - 14.1.1956

38. மதுரை வீரன் - 13.4.1956

39. தாய்க்குப் பின் தாரம் - 21.9.1956

40. சக்ரவர்த்தி திருமகள் - 18.1.1957

41. ராஜராஜன் - 26.4.1957

42. புதுமைப்பித்தன் -  2.8.1957

43. மகாதேவி - 22.1.1957

44. நாடோடி மன்னன் - 22.8.1958

45. தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959

46. பாக்தாத் திருடன் - 6.5.1960

47. ராஜா தேசிங்கு - 2.9.1960

48. மன்னாதி மன்னன் - 19.10.1960

49. அரசிளங்குமரி - 1.1.1961

50. திருடாதே - 23.3.1961

51. சபாஷ் மாப்பிளே - 14.7.1961

52. நல்லவன் வாழ்வான் - 31.8.1961

53. தாய் சொல்லைத் தட்டாதே - 7.11.1961

54. ராணி சம்யுக்தா - 14.1.1962

55. மாடப்புறா - 16.2.1962

56. தாயைக் காத்த தனயன் - 13.4.1962

57. குடும்பத் தலைவன் - 15.8.1962

58. பாசம் - 31.8.1962

59. விக்ரமாதித்தன்- 27.10.1962

60. பணத்தோட்டம் - 11.1.1963

61. கொடுத்து வைத்தவள் - 9.2.1963

62. தர்மம் தலை காக்கும் - 22.2.1963

63. கலையரசி - 19.4.1963

64. பெரிய இடத்துப் பெண் - 10.5.1963

65. ஆனந்த ஜோதி - 28.6.1963

66. நீதிக்குப் பின் பாசம் - 15.8.1963

67. காஞ்சித் தலைவன் - 26.10.1963

68. பரிசு - 15.11.1963

69. வேட்டைக்காரன் - 14.1.1964

70. என் கடமை - 13.3.1964

71. பணக்காரக் குடும்பம் - 24.4.1964

72. தெய்வத்தாய் - 18.7.1964

73. தொழிலாளி - 25.9.1964

74. படகோட்டி - 3.11.1964

75. தாயின் மடியில் - 18.12.1964

76. எங்க வீட்டுப் பிள்ளை - 14.1.1965

77. பணம் படைத்தவன் -27.3.1965

78. ஆயிரத்தில் ஒருவன் - 9.7.1965

79. கலங்கரை விளக்கம் - 28.8.1965

80. கன்னித்தாய் - 10.9.1965

81. தாழம்பூ - 23.10.1965

82. ஆசை முகம் - 10.12.1965

83. அன்பே வா - 14.1.1966

84. நான் ஆணையிட்டால் - 4.2.1966

85. முகராசி - 18.2.1966

86. நாடோடி - 14.4.1966

87. சந்திரோதயம் - 27.5.1966

88. தாலி பாக்கியம் - 27.8.1966

89. தனிப்பறவி - 16.9.1966

90. பறக்கும் பாவை - 11.11.1966

91. பெற்றால்தான் பிள்ளையா - 9.12.1966

92. தாய்க்குத் தலைமகன் - 13.1.1967

93. அரச கட்டளை - 19.5.1967

94. காவல்காரன் - 7.9.1967

95. விவசாயி - 1.11.1967

96. ரகசிய போலீஸ் 115 - 11.1.1968

97. தேர்த்திருவிழா - 23.2.1968

98. குடியிருந்த கோயில் - 5.3.1968

99. கண்ணன் என் காதலன் - 25.4.1968

100. புதிய பூமி - 27.6.1968

101. கணவன் - 15.8.1968

102. ஒளிவிளக்கு - 20.9.1968

103. காதல் வாகனம் - 21.10.1968

104. அடிமைப் பெண் - 1.5.1969

105. நம்நாடு - 7.11.1969

106. மாட்டுக்கார வேலன் - 14.1.1970

107. என் அண்ணன் -  21.5.1970

108. தலைவன் - 24.7.1970

109. தேடிவந்த மாப்பிள்ளை - 29.8.1970

110. எங்கள் தங்கம் - 9.10.1970

111. குமரிக்கோட்டம் - 26.1.1971

112. ரிக்சாக்காரன் - 29.5.1971

113. நீரும் நெருப்பும் - 18.10.1971

114. ஒருதாய் மக்கள் - 9.12.1971

115. சங்கே முழங்கு - 4.2.1972

116. நல்ல நேரம் - 10.3.1972

117. ராமன் தேடிய சீதை - 13.4.1972

118. நான் ஏன் பிறந்தேன் - 9.6.1972

119. அன்னமிட்ட கை - 15.9.1972

120. இதயவீணை - 20.10.1972

121. உலகம் சுற்றும் வாலிபன் - 11.5.1973

122. பட்டிக்காட்டுப் பொன்னையா - 10.8.1973

123. உரிமைக் குரல் - 7.1.1974

124. நேற்று இன்று நாளை - 12.7.1974

125. சிரித்து வாழவேண்டும் - 30.11.1974

126. நினைத்ததை முடிப்பவன் - 9.5.1975

127. நாளை நமதே - 4.7.1975

128. இதயக்கனி - 22.8.1975

129. பல்லாண்டு வாழ்க - 31.10.1975

130. நீதிக்குத் தலைவணங்கு - 18.3.1976

131. உழைக்கும் கரங்கள் -  23.5.1976

132. ஊருக்கு உழைப்பவன் - 12.11.1976

133. நவரத்தினம்  - 5.3.1977

134. இன்றுபோல் என்றும் வாழ்க  - 5.5.1977

135. மீனவ நண்பன் - 14.8.1977

136. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - 14.1.1978

நன்றி, வணக்கம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved