சமுதாய தியாகிகள் - தூத்துக்குடி - திரு.வீரபொம்மு
அமரர்.திரு.வீரபொம்மு : தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த இவர். சிறந்த சமுதாய சேவை செய்தவர் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயம் சீரமைப்புப்பணிகளில் தீவிரம் காட்டியவர். நமது இனத்திற்கு இறுதி மூச்சி வரை பாடுபட்டவர்.