🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விருப்பாச்சி கோபால நாயக்கர் வம்சாவழி

மெக்கண்ஸி ஆவணகுறிப்பு எண் 2833

1)சின்னப்ப நாயக்கர் 1381-1425

2)கதிரி திருமலைசின்னப்ப நாயக்கர் 1426-1455

3)குப்பணச் சின்னப்ப நாயக்கர் 1456-1481

4)பாலபத்திர சின்னப்ப நாயக்கர் 1482-1513

5)திருமலை ஏற்றதம்பி சின்னப்ப நாயக்கர் 1514-1550

6) வராகிரிசின்னப்ப நாயக்கர் 1551-1580

7)திருமலை சின்னப்ப நாயக்கர் 1581-1601

8)திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர் 1602-1641

9)திருமலை தாசரி சின்னப்ப நாயக்கர் 1642-1666

10)திருமலை பாப்பான சின்னப்ப நாயக்கர் 1667-1677

11)திருமலை சின்னப்ப நாயக்கர் 1678-1684.

12)திருமலை முத்துவேல் சின்னப்ப நாயக்கர் 1685-1699

13)திருமலை வெங்கடப்ப சின்னப்ப நாய்க்கர் 1700-1709

14)திருமலை கதிர் ராமணணுஜகோகிரி சின்னப்ப நாயக்கர் 50நாட்கள்.

15)திருமலை சப்பானி சின்னப்ப நாயக்கர் 1719-1723

16)திருமலை வராகிரி சின்னப்ப நாயக்கர் 1714-1733

17)திருமலை தாசரி சின்னப்ப நாயக்கர் 1734-1754

18)குப்பள நாயக்கர் 1755-1762

19)திருமலை குப்பாள சின்னப்ப. கோபால நாயக்கர் 1763-1801

20))முத்துவீர வெள்ளைய நாயக்கர்

21)பொண்ணப்ப நாயக்கர்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved