தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
காவல் ஆய்வாளர் காளியப்பன் இல்ல திருமணவிழா!

காவல் ஆய்வாளர் காளியப்பன் இல்ல திருமணவிழா!

Radheyan 27 Jun 2023 | 01:09 AM
பகிர்:

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முன்னனி தலைவர்களில் ஒருவரும், காவல்துறை முன்னாள் ஆய்வாளருமான திரு.காளியப்பன் இல்ல திருமணவிழா வரும் 29.06.2023 (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் சென்னையில் நடைபெறவுள்ளது.  


முன்னதாக மணமக்கள் கா.இராஜேந்திர பிரசாத் B.E., - எஸ்.அர்ச்சனா ஸ்ரீ B.Tech ஆகியோரின் திருமண வரவேற்பு 28.06.2023, புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனலெட்சுமி மஹாலில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க தலைவர்களும், நிர்வாகிகளும், சமுதாய அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.


திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமக்கள் குடும்பத்தினரும், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டலப் பொறுப்பாளர்கள் எஸ்.செல்வராஜ், எஸ்.தங்கவேல் மற்றும் பி.குருசங்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Kaliappan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண