🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்-ஈச்சனாரி-திரு.சென்னையன்.

திரு.சென்னையன் கிருஷ்ணசாமி


இன்று (04.06.2020) பிறந்தநாள் காணும் சிறந்த சமுதாய பற்றாளரும், முன்னோடி சமுதாய சேவகருமான திரு.சென்னையன் கிருஷ்ணசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


இவண்:

ஈச்சனாரி மற்றும் கோவை மாவட்ட உறவுகள்.  

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved