மாண்புமிகு பாரத பிரதமருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இன்று (17.09.2020) பிறந்தநாள் காணும் பாரத பிரதமர் மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை 40 லட்சம் இராஜகம்பளத்தார்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.