🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முதல் சங்கம் கண்ட முதல்வருக்கு நினைவஞ்சலி!

இராஜகம்பளத்தார் வரலாற்றில் முதன் முதலாக 1939-இல் சமுதாயத்திற்காக சங்கம் கண்ட முதல்வர், வலுக்கலொட்டி மைனர் திரு.P.S.M.பெருமாள் நாயக்கர் அவர்களின் 40-வது நினைவுநாளான இன்று (12.12.2020)அவரைப் போற்றி வணங்குகிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved