மாணவன் சக்திமுருகனின் ஓவியங்கள்!

www.thottianaicker com சார்பாக நமது சமுதாய மாணவ, மாணவியர், மகளிர் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பொருட்டு ஓவியம், கட்டுரை, சிறுகதை, சமையல் குறிப்புகள் நடனம், இசை போன்ற பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது. நீங்களும் உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தி போட்டியில் பங்குபெறச்செய்யலாமே? தேனி மாவட்டம் மாணவன் சக்திமுருகன் வரைந்த படம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை. www.thottianaicker.com