மட்டன் பூரி மசாலா! திருமதி.சுந்தரி அன்பரசு

கம்பளத்தார் சமுதாயத்தைச்சேர்ந்த மாணவ,மாணவியர் மற்றும் பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர www.thottianaicker.com பல்வேறு தலைப்புகளில் பரிசுப்போட்டிகளை நடத்திவருகிறது. இப்போட்டியில் கலந்துகொண்டு சமையல் குறிப்புகளை வழங்கிவருகிறார் திண்டுக்கல் மாவட்டம், கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு அவர்கள். அதன் ஒருபகுதியாக இன்று "மட்டன் பூரி மசாலா" செய்வது குறித்து விளக்கியுள்ளார். முழுவிபரம் வீடியோவில்...