🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இளைஞர்களே வாருங்கள்|பொதுவாழ்க்கைக்கு சிறந்த பயிற்சிசமூகநீதி கூட்டமைப்பு-திரு.சுந்தரராஜன் பேச்சு.

வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக 115 சமூகங்கள் ஒன்றிணைந்து உருவாகியுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்து பயணிப்பதின் மூலம் இடஒதுக்கீட்டை மட்டுமல்ல அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுக்க முடியும் என்று திரு.சுந்தரராஜன் பேச்சு. அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved