தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
263-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொகுப்பு-1

263-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தொகுப்பு-1

Radheyan 04 Jan 2022 | 01:06 AM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 263-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாவீரன் பிறந்தநாள் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ, ஆர்.எம்.ஆர்.பாசறை தலைவர் இராமமோகன்ராஜ், மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், புதூர் பூமிநாதன்.எம்.எல்.ஏ., .உள்ளிட்ட தலைவர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த  மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு kattabomman thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண