🔴 LIVE | முப்பெரும் விழா 2023


9800- இதயநோயாளிகளை அறுவை சிகிச்சையின்றி காப்பாற்றியுள்ளோம்!- மருத்துவர் தேவராஜ்.

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நடத்திய "மாதந்தோறும் மருத்துவம்" நிகழ்ச்சியில் ஈரோடு, பவானி கோகுல் ஆயுர்வேத மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் திரு.தேவராஜ் அவர்கள் கலந்துகொண்டு, பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்பொழுது இதுவரை தங்கள் மருத்துவமனையில் 9000-க்கும் மேற்பட்ட இதயநோயாளிகளை குணப்படுத்தியதாக தெரிவித்தார்.அவர் பேச்சின் முழுவிவரம் வீடியோவில்....


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved