🔴 LIVE | முப்பெரும் விழா 2023


BP மாத்திரைகள் உட்கொள்ளுவதால் சிறுநீரக பாதிப்பு? - மருத்துவர் தேவராஜ் விளக்கம்.

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், பவானி கோகுல் ஆயுர்வேத மருத்துவமனை இணைந்து நடத்திய "மாதந்தோறும் மருத்துவம்" காணொளி மருத்துவ ஆலோசனை முகாமில் நிர்வாக இயக்குனர் மரு.ஆர்.தேவராஜ் அவர்கள் கலந்துகொண்டு நேயர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இரத்தக்கொதிப்பு மாத்திரைகள் உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிக்கப்படுவது, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது குறித்து விரிவான விளக்கமளித்தார். அதன் முழு விபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved