🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தைராய்டு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையே தீர்வா?- ஸ்டான்லி பேராசிரியர் தனராஜ் விளக்கம்

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கமும், ப்ரியா மருத்துவமனையும் இணைந்து நடத்திய காணொளி மருத்துவ முகாமில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் திரு.தனராஜ் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அப்பொழுது பல்வேறு நோய்கள் குறித்து விளக்கம் அளித்தார்.அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved