🔴 LIVE | முப்பெரும் விழா 2023


2021-சட்டமன்ற தேர்தலில் கம்பளத்தார்கள் பங்கு என்ன?- திரு.காசிராஜன் உரை!

வரும் 2021-சட்டமன்ற தேர்தலில் கம்பளத்தார் சமுதாய அமைப்புகளும், தலைவர்களும் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி காணொளி விவாத அரங்கம் கடந்த 21.11.2020 அன்று நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை திரு.காசிராஜன் அவர்கள் கலந்துகொண்டு தன் கருத்தை முன்வைத்தார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்..


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved