தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
இடஒதுக்கீடு - தியாகத்திற்கு தயாராவீர்!!!-விடுதலைக்களம் திரு.கொ.நாகராஜன்.

இடஒதுக்கீடு - தியாகத்திற்கு தயாராவீர்!!!-விடுதலைக்களம் திரு.கொ.நாகராஜன்.

Admin 04 Dec 2020 | 02:54 AM
பகிர்:

MBC-இடஒதுக்கீட்டிற்கு வரப்போகும் ஆபத்து குறித்த விரிவான விவாதம் கடந்த 02.12.20-அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் கலந்துகொண்டு, இடஒதுக்கீட்டிற்காக விடுதலைக்களம் நடத்திய போராட்டங்கள், செய்த தியாகங்களை பட்டியலிட்டார். மேலும் அவர்பேசும்பொழுது இடஒதுக்கீட்டை கட்டிக்காக்க சமுதாயம் சர்வ தியாகமும் செய்ய தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண