🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராணுவத்தில் சேர்வதற்கு பயிற்சி அளிக்க தயார் - திரு.தங்கம் பேச்சு.

தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் இராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து இராணுவத்தில் சேர்வதற்கு உதவ தயாராக இருப்பதாக வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தங்கம் அவர்கள் காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved