🔴 LIVE | முப்பெரும் விழா 2023


த.வீ.க.பண்பாட்டுக் கழக மாநில பொருளாளர் காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநில பொருளாளரும், சமுதாய சேவகருமான பேராசிரியர் திரு.V.ரத்தினபாண்டியன் அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் த.வீ.க.பண்பாட்டுக் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

www.thottianaicker.com

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved