கோவை.திரு.தங்கவேலு (SRlwy.Rtrd) காலமானார்
திரு.தங்கவேலு.
கோவை மாவட்டம், கோணவாய்க்கால்பாளையம். திரு.தங்கவேலு (ஓய்வு.தென்னக ரயில்வே) அவர்கள், இன்று மதியம் இயற்கை எய்தினார். அன்னாரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.