தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை! • அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை!
விளம்பரங்கள்
காலமானார் - குட்டூர் திரு.பொ.ஜெயராஜ்.

காலமானார் - குட்டூர் திரு.பொ.ஜெயராஜ்.

Admin 27 Jul 2020 | 08:20 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், த.வீ.க.பொ.ப.கழகத்தின் மாவட்ட முன்னாள் தலைவரும், நத்தம் ஒன்றிய ம.தி.மு.க செயலாளருமான குட்டூர் திரு.பொ.ஜெயராஜ் (72) அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் உற்றார்-உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழகத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்,

ஸ்ரீதர் வேலுச்சாமி,                                                                                                                                                                                          அவைத்தலைவர்,                                                                                                                                                                                                குஜிலியம்பாறை ஒன்றிய மதிமுக                                                                                                                                  திண்டுக்கல்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Guttur-Mr.Jayaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண