தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
செப்'6 இடஒதுக்கீடு மீட்பு திண்ணைப்பிரச்சாரத்தில் தொட்டிய நாயக்கர்கள் தீவிரம்!

செப்'6 இடஒதுக்கீடு மீட்பு திண்ணைப்பிரச்சாரத்தில் தொட்டிய நாயக்கர்கள் தீவிரம்!

Radheyan 25 Aug 2021 | 11:46 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் சென்னையில் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி மிக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நாமக்கல் மாவட்டத்தில் விடுதலைகளம் மற்றும் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தொட்டிய நாயக்கர் சமூகம் வசிக்கும் கிராமங்களில் திண்ணைப்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.


நேற்று  அப்பிநாயக்கபாளையம்,  திண்டமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரத்தில் அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி,சமூக நீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னுசாமி, பொருளாளர் மணி, காந்தியவாதி ரமேஷ், தங்கவேல் மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு மாவட்ட உறுப்பினர்கள் தாமரைச்செல்வன், சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு ஊர்நாயக்கர் தலைமை வகித்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண