தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சென்னையை குலுக்கும் பேரணிக்கு ஆயத்தம்!

சென்னையை குலுக்கும் பேரணிக்கு ஆயத்தம்!

Radheyan 02 Sep 2021 | 11:39 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் தங்கள் சமுதாய குழந்தைகளின் எதிர்காலம் பாழ்பட்டுப்போயுள்ளது.  திமுக, அதிமுக என தொடர்ந்து மாறி மாறி 115 சமூகங்களுக்கு துரோகம் இழைத்துவருவது இச்சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலும் ஒருசாதிக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் திமுக அரசு,  ஒட்டுமொத்த சமுதாயங்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.  இவ்விரு கட்சிகளின் துரோகங்களை பொதுமக்களிடம் விளக்கி நாமக்கல் மாவட்ட அறக்கட்டளையின் திண்ணைப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதேபோல் சென்னையில் பேரணி குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன்,  வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.ராமராஜூ, தொட்டிய நாயக்கர் மகாஜன சங்க பொதுச்செயலாளர் பிச்சைக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண