தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கரூர், சேலம்,நாமக்கல், திருப்பூரில் புறப்பட்டது கம்பளத்தார்களின் முன்னத்து ஏர்!

கரூர், சேலம்,நாமக்கல், திருப்பூரில் புறப்பட்டது கம்பளத்தார்களின் முன்னத்து ஏர்!

Radheyan 06 Sep 2021 | 04:07 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட 115 சமுதாயங்கள் மற்றும் 146 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து உருவாக்கியுள்ள "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் சென்னை, சின்னமலையில் இன்று காலை நடைபெறவுள்ள "சமூகநீதி பேரணி"க்கு தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக திரண்டுள்ளனர்.

தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து தனி பேருந்துகள் மற்றும்  வாகனங்களில் வந்துள்ளனர்.  கரூர், விருதுநகர், தூத்துக்குடி, தேனி,இராமநாதபுரம்  மாவட்டங்களிலிருந்து பிற சமுதாய உறவுகளுடன் இணைந்து வந்துள்ளனர். மிகநீண்ட இடைவெளிக்குப்பிறகு பொதுப்பிரச்சினைக்காக  மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வருவது இதுவே முதல்முறையாகும். இப்படை தோற்பின் எப்படை வெல்லும்!.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண