தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
மேல்முறையீடு செய்யும் முடிவை கைவிடுக! - முதல்வருக்கு பகிரங்க கடிதம்.

மேல்முறையீடு செய்யும் முடிவை கைவிடுக! - முதல்வருக்கு பகிரங்க கடிதம்.

Radheyan 02 Nov 2021 | 05:15 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்லும் முடிவைக்கைவிட்டு, தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில்  முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என்று தொட்டியநாயக்கர் உள்ளிட்ட சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்துள்ள 246 சாதியினர் கோரிக்கை.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண