தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
சிறப்புடன் நடைபெற்ற விருப்பாச்சியாரின் 220-வது வீர வணக்கநாள் நிகழ்ச்சி!

சிறப்புடன் நடைபெற்ற விருப்பாச்சியாரின் 220-வது வீர வணக்கநாள் நிகழ்ச்சி!

Radheyan 23 Nov 2021 | 02:13 AM
பகிர்:

விருப்பாச்சி கோபாலநாயக்கரின் 220-வது வீரவணக்கநாள் நேற்று விருப்பாச்சியில் உள்ள மணிமண்டபத்தில் விடுதலைக்களம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோபால நாயக்கர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இநிகழ்ச்சியில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, கொங்கு இளைஞர் பேரவையின் ஜெகநாதன், தொழுவா நாயக்கர் மகாஜன சங்கத்தலைவர் தங்கப்பாண்டி, தமிழ்மாநில நாயுடு பேரவைத்தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலைக்களம் கட்சியின் நிர்வாகிகள் சரவணன், ரமேஷ், பாலசுப்பிரமணியம், ரங்கசாமி மற்றும் பூவரசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


செய்தி உதவி: நாமக்கல் ரமேஷ்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ko nagaraj thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண