தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
மக்கள் நலப்பணியில் வழிகாட்டும் திமுக நாமக்கல் ஒன்றிய துணைச்செயலாளர்!

மக்கள் நலப்பணியில் வழிகாட்டும் திமுக நாமக்கல் ஒன்றிய துணைச்செயலாளர்!

Radheyan 12 Mar 2022 | 01:59 AM
பகிர்:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி வருமுன் காப்போம் திட்டம் நாமக்கல் ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாமக்கல் தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளரும் திண்டமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவருமான K.P.இராமசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சுகாதார மருத்துவர்,  செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,  வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பலன் பெற்றனர்.

திண்டமங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் K.P.இராமசாமி ஆட்சிப்பொறுப்பில் எந்தக்கட்சி இருந்தாலும் அரசின் திட்டங்களை தன் ஊராட்சிக்கு தட்டிச்செல்வதில் கெட்டிக்காரர் என பெயரெடுத்தவர். தற்பொழுது அவர் சார்ந்தி கட்சி ஆளும் கட்சியாக இருப்பதால் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு நலத்திட்டங்கள் வழங்குவதாக மக்களின் பாராட்டைப்பெறுகிறார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு K.P.RAMASAMY thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண