தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்!

Radheyan 14 Apr 2022 | 04:33 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர்.காம் இணையதள வாசகர்கள், சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய  நலச்சங்கத்தின் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், சமுதாய சேவகர்கள் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்.

இதேபோல், இந்த இனிய சித்திரைத் திருநாளில் நீதிமன்றங்களில் போராடி மீட்டெடுத்த இடஒதுக்கீட்டை பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்று நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் அரசியல் எழுச்சியே சமுதாயம் அடுத்தகட்டத்திற்கு முன்னெடுக்கும் அடித்தளமாக இருக்கும். அதை வென்றெடுக்க இந்த சித்திரை நன்நாளில் உறுதியேற்று வெற்றி கொள்வோம் என விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல், திருப்பூர் நுரையீரல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், தலைமை மருத்துவருமான பொம்முசாமி அவர்கள் சமுதாய மக்கள் அனைவரும் நலமோடும், வளமோடும் வாழ இந்த சித்திரை திருநாளில் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Chithirai thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண