தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மாநில துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார் மதுரை.பூப்பாண்டி! பணிசிறக்க வாழ்த்துகள்!

மாநில துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார் மதுரை.பூப்பாண்டி! பணிசிறக்க வாழ்த்துகள்!

Radheyan 02 Jul 2022 | 06:04 PM
பகிர்:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணைச்செயலாளராக மதுரையை சேர்ந்த திரு.பூப்பாண்டி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடையங்குளம் கிராமத்தில் பிறந்தவர். மதுரை யாதவ கல்லூரியில் இளங்கலைபட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திரு.பூப்பாண்டி 2011 ஆம் ஆண்டு முதல் மதிமுக-வில் இருந்து வருகிறார். மதுரை மேற்கு ஒன்றிய செயலாளராகவும், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் இளைஞரணி செயலாளராக உள்ள திரு.பூப்பாணிடிக்கு, P.அனிதா என்ற மனைவியும், P.அக்க்ஷரா என்ற மகளும், P.கிருத்திக் என்ற மகனும் உள்ளனர். மாநில இளைஞரணி துணை செயலாளராக் நியமனம் செய்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவர்களுக்கும் இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். திரு.பூப்பாண்டி அவர்கள் இப்பதவியில் சிறப்பாக பணியாற்றி மேலும் பல உயரிய பெறுப்புகளை பெற்றிட வாழ்த்துகிறோம்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Poopandi Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண