தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
அமைப்புச்செயலாளர் நியமனம்! - நேரில் வாழ்த்தினார் மாணவரணி செயலாளர்.

அமைப்புச்செயலாளர் நியமனம்! - நேரில் வாழ்த்தினார் மாணவரணி செயலாளர்.

Radheyan 04 Aug 2022 | 11:43 PM
பகிர்:

மிகுந்த பரபரப்பு, வழக்குகள், தடைகளைத் தாண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம் கடந்த ஜூலை'11-ஆம் தேதி சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக கட்சியின் அமைப்புச்செயலாளர்களில் ஒருவராக திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப.பெஞ்சமின் நியமிக்கப்பட்டார். அவருக்கு திருவள்ளுவர் மத்திய மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர்  கார்த்திகேயன் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண