தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலசங்கத்திற்கு வாழ்த்து!

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலசங்கத்திற்கு வாழ்த்து!

Radheyan 04 Sep 2022 | 12:38 AM
பகிர்:

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலசங்கத்திற்கு வாழ்த்து!

இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் கோவையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல கிராமங்களில் புதிய கிளைகள் தொடங்கப்பட்டு, நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் உட்சபட்ச வெளிப்பாடாக பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உற்சாகம் காரணமாக ஈச்சனாரியில் மகளிர் அணியும் தொடங்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே நாளை நல்லட்டிபாளையம் அருகேயுள்ள மாசநாயக்கன்புதூரில் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துவக்கவிழா நடைபெறுகிற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இதன்மத்தியில், கோவை, மாச்சேகவுண்டன்பாளையம் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்த செல்வன்.இளமுருகன்-செல்வி.சத்தியபிரியா ஆகியோருக்கு நாளை மறுநாள் திருமணம் நடைபெற உள்ளது. இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இணையருக்கும், புதிதாக அமையவுள்ள சமுதாய நலச்சங்க கிளைக்கும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Rajakambalasamudhaya nalasangam thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண