தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
பாஞ்சை வேந்தருக்கு வீரவணக்கம் செலுத்தவருகிறார் வைகோ!

பாஞ்சை வேந்தருக்கு வீரவணக்கம் செலுத்தவருகிறார் வைகோ!

Radheyan 13 Oct 2022 | 11:24 PM
பகிர்:

பாஞ்சை வேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 223-வது வீரவணக்க நாள் வருகின்ற 16-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.  அன்றைய தினம் மாவீரனுக்கு புகழஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்புகள் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றன. 

தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் மதிமுக பொதுச்செயலாளர் மட்டுமே தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கயத்தாறுக்கு நேரடியாக சென்று மாவீரன் தூக்கிலடப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.  அதன்படி இந்த ஆண்டும் வைகோ அவர்கள் கயத்தாறு வருவதை உறுதி செய்துள்ளன மதிமுக வட்டாரம்.

சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஜனவரி 29-இல் முப்பெரும் விழா நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகள் மாவீரன் நினைவுநாளில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடங்கப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kattabomman Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண