தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
மாவீரன் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம்!

மாவீரன் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம்!

Radheyan 17 Dec 2022 | 05:01 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் 264-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடிட பல்வேறு அமைப்புகளால் மாநிலம் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

த.வீ.க.பண்பாட்டுக்கழகம் உள்ளிட்ட அமைப்புகள் மதுரையிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலையை மையப்படுத்தி ஏற்பாடுகள் செய்துவரும் நிலையில் விடுதலைக்களம் கட்சி நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம், பிராந்தகம் மேட்டுக்கடையில் பிராமண்ட மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. 

விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைமைச் செயலாளர் இராமமோகன்ராவ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kattabomman Birthday Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண