தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
அமைச்சருடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சந்திப்பு!

அமைச்சருடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சந்திப்பு!

Radheyan 19 Feb 2023 | 01:09 AM
பகிர்:

கடந்த ஜனவரி-29 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் கலந்து கொண்ட அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதன் முழுவிபரம் பின்வருமாறு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு முகாமிட்டுள்ள தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களை திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி ராஜேந்திரன் இன்று காலை ஈரோட்டிலுள்ள நட்சத்திர விடுதியில் சந்தித்து முப்பெரும்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தமைக்காக சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். 


முன்னதாக நேற்றுகாலை திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பாரப்பாளையம் துரைசாமி, தொழிலதிபர்கள் பூவேந்திரன், பொன்னுசாமி மற்றும் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு kkssr thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண