தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் Dr.கலாநிதி வீராசாமியுடன் நிர்வாகிகள் சந்திப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் Dr.கலாநிதி வீராசாமியுடன் நிர்வாகிகள் சந்திப்பு!

Radheyan 10 Mar 2023 | 04:49 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கடந்த ஜனவரி'29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் முப்பெரும்விழா நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்வதற்கு வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி ஒப்புதல் வழங்கியிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றம் 31-ஆம் தேதி கூடுவதாக அறிவிப்பு வெளியாகியது. இதனையடுத்து பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டாக்டர்.கலாநிதி அவர்கள் டெல்லி செல்ல வேண்டியிருந்ததால் முப்பெரும்விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.



இந்நிலையில், நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினர். அப்போது கட்டபொம்மன் அகாடமியின் செயல்திட்டம், நிதியாதாரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், வரும்காலங்களில் கட்டபொம்மன் அகாடமி மாணவர்களிடையே உரைநிகழ்த்தவும் சம்மதம் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ் அவர்களோடு துணைச்செயலாளர் ரவுண்ட் பில்டிங் முருகன் உடனிருந்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Dr.Kalanidhi veerasamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண